பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 17-09-2018
Sunday, 16 September 2018
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:52
திருக்குறள்:52
"SHAALASIDDI" online work ல் உள்ள அனைத்து தரவுகளையும் எவ்வாறு முடிப்பது என்பதை விளக்கும் வீடியோ
Tuesday, 11 September 2018
பள்ளிகுளத்து ,பள்ளிபாராளுமன்ற அமைச்சர்களுக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்த செஞ்சி DSP...
Saturday, 8 September 2018
சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு 9 பிரிவுகளில் " புதிய தலைமுறை ஆசிரியர் விருது"
Sunday, 2 September 2018
120 மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கி அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்..!
Tuesday, 21 August 2018
கொடுங்கையூரில் இயங்கிவரும் உயர்நிலைப்பள்ளியில் 500 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு இளமாறன் என்பவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வந்து மயங்கி விழுவதை, தமிழ் ஆசிரியர் இளமாறன் கவனித்து வந்துள்ளார்.
ஏழை குடும்பத்தை சார்ந்த, மாணவர்களுக்கு காலை உணவு கூட சரியாக சாப்பிட முடியாமல் இருப்பதை அறிந்து, அவர் தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு இலவசமாக உணவு வழங்க முடிவு செய்துள்ளார்.
PGTRB - Psychology - Model Test Question Paper - Surya TRB Coaching Centre
PGTRB - Psychology - Model Test Question Paper - Surya TRB Coaching Centre - Click here
PGTRB - Zoology - Model Test Question Paper - ( Unit 1 to 10 ) - Surya TRB Coaching Centre
PGTRB - Zoology - Model Test Question Paper - ( Unit 1 to 10 ) - Surya TRB Coaching Centre - Click here
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
Click here and download pdf


























