டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக தேர்வு செய்யப்பட்ட, 215 பேருக்கு, பணி நியமன ஆணைகளை, முதல்வர் பழனிசாமி வழங்கினார்.நிதித்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும், உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மற்றும் அரசு நிறுவன தணிக்கை துறைகளில், உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., என்ற, அரசு பணியாளர் தேர்வாணையத்தால், 215 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதற்கு அடையாளமாக, நேற்று முன்தினம், ஏழு பேருக்கு, முதல்வர் பழனிசாமி, பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் பங்கேற்றனர்.
டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக தேர்வு செய்யப்பட்ட, 215 பேருக்கு, பணி நியமன ஆணை
Saturday, 15 September 2018
டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக தேர்வு செய்யப்பட்ட, 215 பேருக்கு, பணி நியமன ஆணைகளை, முதல்வர் பழனிசாமி வழங்கினார்.நிதித்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும், உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மற்றும் அரசு நிறுவன தணிக்கை துறைகளில், உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., என்ற, அரசு பணியாளர் தேர்வாணையத்தால், 215 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதற்கு அடையாளமாக, நேற்று முன்தினம், ஏழு பேருக்கு, முதல்வர் பழனிசாமி, பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment