ஆத்திச்சூடி
ஊக்கமது கைவிடேல்
நீ ஒரு செயல் செய்யத் தொடங்குகிறாய். செயல் முடிவதற்குள் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. அப்பொழுது ஊக்கம் தளரும். குறையும். அவ்வாறு ஊக்கம் தளர்ந்தால் செய்யத் தொடங்கிய செயல் வெற்றியுடன் முடியாது. காந்தியடிகள் தளரா ஊக்கத்துடன் முயன்றார். அவர் முயற்சி வெற்றி அடைந்தது. இந்தியா சுதந்திரம் பெற்றது. ஆகையால் நீ எந்தச் செயலைச் செய்யும் பொழுதும் ஊக்கத்தை கைவிடாதே.

No comments:
Post a Comment