Pages

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளிகுளத்து ,பள்ளிபாராளுமன்ற அமைச்சர்களுக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்த செஞ்சி DSP...

Saturday 8 September 2018




பள்ளிகுளத்து பசங்களுக்கு அடிப்படை அரசியலை கத்துக்கவும், நிர்வாகத்திறமையை வளர்த்துக்கவும் வாய்ப்புதரலானு 2வருசத்துக்கு முன்னால தொடங்கனதுதா பள்ளிபாராளுமன்றம்.


இதல  அமைச்சர்கள்,முறைப்படி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்புகள் ஒப்படைக்கபடுது.கடந்த வருடம் பல சாதனைகளை இந்த பாராளுமன்றம் செய்திருக்கு.குறிப்பா காணிநிலதோட்டம் மூலமாவும்,நம்மாழ்வார் இயற்கை அங்காடி மூலமாவும் பள்ளிய பல தொலைகாட்சிகள்ல பளிச்சிட வெச்சது இந்த பாராளுமன்றம் தா.


இந்த வருசமும் முறைபடி தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையை, பள்ளியில நடந்த விழாவுல மரியாதைக்குரிய *செஞ்சி DSP இரவிச்சந்திரன்* அவர்கள், அனைத்து அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வெச்சார் பாருங்க....
பசங்களுக்கு சந்தோஷம் தாங்கமுடியல போங்க..







இன்னிக்கி நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்துக்கு அப்புறம்
இந்த வருசம், நாங்களும் சாதிப்போனு  சவால் விடாராங்க...
பாப்போம் இன்னா நடக்குதுனு...


பள்ளி பாராளுமன்றம்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி
பள்ளிகுளம்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!