Pages

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப்பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்ற குறிஞ்சி மலர் விழா

Monday 19 November 2018


19/11/18 மண்ணச்சநல்லூர் ஒன்றியம் மூவராயம்பாளையம் பள்ளியில் குறிஞ்சிமலர் விழா சிறப்பாக நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலர் புயல் நிவாரண பணிகள் காரணமாக  தஞ்சாவூரில் இருப்பதால் அவர்களின் வாழத்துகளோடு. மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில். வட்டார கல்வி அலுவலர் வட்டார   வளமேற்பார்வையாளர் முன்னிலையில்   நடைபெற்றது. விழாவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ரோட்டரி ஆளுநர் RVN.கண்ணன் இந்திராகனேசன் கல்வி கல்வி குழுமம் செயலாளர் திரு. ராஜசேகர்.பனானாலீப்  உரிமையாளர் திரு. ஆர்.மனோகரன். TVS. நிர்வாக கள இயக்குனர்.திரு. K.அருனா. திருச்சிராப்பள்ளி மாவட்ட ரோட்டரி கிளப் தலைவர் திரு ஆர். மாணிக்கம். மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ரோட்டரி பொறுப்பாளர்கள். அனைவரும் கலந்து கொண்டனர்.  விழா நிகழ்வுகள்.

கட்டிட திறப்பு விழா




சிறுசேமிப்பு திட்டம் தொடங்குதல்



செல்வமகள் சிறுசேமிப்பு திட்டம் தொடங்குதல்


மாற்று திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்






மாற்று திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ நிதியுதவி வழங்கல்



Daycare மாணவர்களுக்கு நிதி வழங்கல்


மாணவர்களுக்கு சீருடை வழங்கல்


மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்



மாணவர்களுக்கு spoken English book வழங்கல்


மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்



புரவலர் திட்டம் தொடங்குதல்



SMARTCLASS தொடங்குதல்



பனானாலீப் உரிமையாளர் திரு ஆர். மணோகரன் அவர்களால் பள்ளிக்கு ஒலி சாதனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது



No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!