Pages

▼

Wednesday, 5 September 2018

தினம் ஒரு ஆத்தி சூடி - ஈவது விலக்கேல்





ஈவது விலக்கேல்

ஈவது என்றால் ஒரு பொருளைக் கொடுப்பது.  ஏழைக்கு ஒரு பொருளைக் கொடுக்கிறார் ஒருவர். அதை கொடுக்காதே என்று நாம் தடுக்கலாமா? தடுக்கக்கூடாது. நம்மால் ஒரு பொருளைக் கொடுக்க முடியவில்லை. மற்றவர்கள் கொடுப்பதை ஏன் தடுக்க வேண்டும்? தடுப்பது பாவம். ஆகையால், ஒருவர் மற்றவர்களுக்குக் கொடுப்பதை நீ தடுக்காதே. விலக்கேல்- தடுக்காதே

No comments:

Post a Comment