முதல் பருவ ஆங்கில வார்த்தைகளின் தொகுப்பு!
ஆங்கிலம் - முதல் பருவம் - ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள, ஆங்கில வார்த்தைகளை சேகரித்து, Rhyming வார்த்தைகளாக தொகுக்கப் பட்டுள்ளது.
இந்த வார்த்தைகளை மாணவர்களால் எளிதாக கற்றுக் கொள்ள முடியும்.
தொடர்ந்து பயிற்சி அளிப்பதன் மூலம் ஆங்கிலம் வாசிப்பதும் எளிதாகும்.
Click here to download
தயாரிப்பு
திரு.இன்னாசி லாரன்ஸ் வின்சென்ட் அவர்கள் த.ஆ. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலபாகனூர் மணிகண்டம் ஒன்றியம் திருச்சி மாவட்டம்
வாழ்த்துக்கள் பாராட்டுகள்
ReplyDelete