எண் என்றால் கணிதம். அதாவது, கணக்கு. எழுத்து என்றால் இலக்கணம். கணக்கும் இலக்கணமும் கற்பதற்கு கடினமானவை. கடினம் என்று நினைத்து அவற்றை கற்காமல் நிறுத்திவிடலாமா? வெறுத்து விடக்கூடாது. ஏன் தெரியுமா? கணக்கும் இலக்கணமும் உனக்கு இரண்டு கண்கள் போன்றவை கண்கள் இல்லாவிட்டால் உன் வாழ்க்கை நன்மை அடையாது. அவ்வாறே கணக்கும் இலக்கணமும் இல்லாவிட்டால் உன் கல்வி அறிவு வளம் பெறாது. அவற்றை நன்கு கற்றால் தான் அறிவு வளரும். திறமை பெருகும். ஆகையால், கணக்கையும் இலக்கணத்தையும் இகழாமல் நன்கு கற்றுக் கொள்
தினம் ஒரு ஆத்திசூடி - எண் எழுத்து இகழேல்
Sunday, 9 September 2018
எண் என்றால் கணிதம். அதாவது, கணக்கு. எழுத்து என்றால் இலக்கணம். கணக்கும் இலக்கணமும் கற்பதற்கு கடினமானவை. கடினம் என்று நினைத்து அவற்றை கற்காமல் நிறுத்திவிடலாமா? வெறுத்து விடக்கூடாது. ஏன் தெரியுமா? கணக்கும் இலக்கணமும் உனக்கு இரண்டு கண்கள் போன்றவை கண்கள் இல்லாவிட்டால் உன் வாழ்க்கை நன்மை அடையாது. அவ்வாறே கணக்கும் இலக்கணமும் இல்லாவிட்டால் உன் கல்வி அறிவு வளம் பெறாது. அவற்றை நன்கு கற்றால் தான் அறிவு வளரும். திறமை பெருகும். ஆகையால், கணக்கையும் இலக்கணத்தையும் இகழாமல் நன்கு கற்றுக் கொள்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Click here to download
-
7TH - TERM III - ALL LESSON PLAN - TAMIL 7TH - TERM III - ALL LESSON PLAN - ENGLISH 7TH - TERM III - ALL LESSON PLAN - MATHS 7TH - ...
சிறப்பு..
ReplyDelete