Pages

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

English Teaching through Content, Pedagogy and ICT Integration 6th to 8th - Mr. Dhilip

Sunday 31 May 2020




I thank CIET ,NCERT ,New Delhi for giving an opportunity to talk about innovative pedagogies and ICT integration in English teaching.

 Today I have given a programme to " Kishore manch" National Educational TV channel 24X7 and the programme was live casted in youtube .I am sharing the link for you to watch. Kindly watch and post your comment

புதுதில்லி CIET ,NCERT அவர்கள் நடத்தி வரும் கிஷோர் மஞ்ச் என்னும் கல்வி தொலைக்காட்சிக்கு இன்று 12.00 மணி முதல் 12.45 வரை  நேரலை  நிகழ்ச்சியில் ஆங்கிலம்  கற்பிக்கும் முறைகள் மற்றும் அதில் தகவல் தொழில்நுட்பத்தை ஒருணக்கிணைத்து கற்பித்தல் போன்ற தலைப்புகளில் வகுப்பு எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது . இந்த வாய்ப்பை வழங்கிய CIET ,NCERT க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . இந்த நிகழ்ச்சியின்   நேரலை இணைப்பை உங்களுடன் பகிர்கிறேன் .   நிகழ்ச்சியை பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிருங்கள்


https://youtu.be/G7PffpHIOcQ


No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!