Pages

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

5th std Science E/M Hard words Mind Maps, FA(A) & FA (B)

Sunday 4 August 2019


Click here to download

5-ஆம் வகுப்பு முதல்பருவம்
அறிவியல் ஆங்கிலவழி பிரிவு பாடம் இரண்டு
2.MATTER AND MATERIALS
பாடத்தின் கடின வார்த்தைகளும் அதன் தமிழாக்கமும், பாடத்தின் மன வரைபடம், வளரறி மதிப்பீடு அ மற்றும் ஆ வினாக்கள், ஆன்லைன் தேர்வுகள்.பாடத்தில் உள்ள பல தகவல்களுக்கு தேவையான வீடியோக்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் தயாரித்துள்ளோம் வீடியோக்களை பெற பதிவில் உள்ள படத்தினை தொட்டாலும் அல்லது க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்தாலும் பார்க்கலாம். ஆன்லைன் தேர்வும் அதுபோலவே.

ஒரு பாடத்திற்கு இப்படி தயாரிக்க ஏறக்குறைய பல மணி நேரங்கள் ஆகின்றன. அதனால் ஒரு நாளிற்கு ஒருபாடம் மட்டுமே தயாரிக்கமுடிகிறது. விரைவில் அடுத்த பாடத்திற்கு பதிவிடப்படும். இதுபோல் தொகுப்பாக பதிவு செய்வதால் ஆசிரியர்களுக்கு தேடும் நேரம் குறைவு பயன்படுத்துவதும் எளிது. நன்றி

ஞா.செல்வகுமார் ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!